• Sun. Apr 12th, 2026

பாகிஸ்தான் அணி வீரர்கள் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

Byadmin

Oct 18, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர்

அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும்இ சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் தற்போது அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *