• Sun. Apr 12th, 2026

லஹிரு குமாரவிற்கு உபாதை – துஷ்மந்தவிற்கு வாய்ப்பு

Byadmin

Oct 29, 2023

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, நாளை (30) நடைபெறவுள்ள இலங்கை – ஆப்கானிஸ்தான் போட்டியில் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரத்ன விளையாடுவார் என கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *