• Sat. Apr 11th, 2026

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் யோசனை நிறைவேற்றம்

Byadmin

Nov 9, 2023

ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *