இம்முறை மக்காவுக்கும் மினாவுக்கும் இடையிலான புகையிரத சேவையை சுமார் 20 41000 பேர் பயன்படுத்தியுள்ளதாக பொது புகையிரத சேவையின் துணை தலைவர் பாஹ்த் அஷ்ஷஹ்ரமி தெரிவித்துள்ளார்.
அத்தோடு இப்புகையிரதங்கள் 1779 முறை ஓடியுள்ளதாகவும் அதில் 1599 முறை ஹாஜிகளின் தேவைக்காக அது பயணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்காவிலிருந்து யூ . கே ரமீஸ்