• Sat. Apr 4th, 2026

பயிற்சியாளர்களில் மாற்றம்

Byadmin

Dec 31, 2023

எதிர்வரும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளர்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலின கண்டம்பியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *