வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் (vacation) விடுமுறையில் நாட்டிற்கு வந்து மீண்டும் அதே கம்பனிக்கு இடண்டு வருடம் ஒப்பந்தம் முடிவுற்ற பிறகு மீண்டும் திரும்பி செல்லும்போது தங்களுக்குரிய (Bureau insurance) காப்புறுதி பணத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே செலுத்தலாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. முதல் தடவையாக செல்பவர்கள் தங்களுக்குரிய (Bureau insurance) காப்புறுதி பணத்தை தலைமை காரியாலயத்தில் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
-முஸ்லிம் வொய்ஸ் செய்தியாளர் –