கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத்தில் பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் உள்ள விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்ட வேற்றுகிரகவாசிகள் என கூறப்பட்ட எழும்புக்கூடுகள், வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள் இவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வேற்றுக்கிரகவாசிகளின் உண்மைக் கதை வெளியானது
