• Mon. Apr 6th, 2026

சமரி அத்தபத்துவுக்கு கிடைத்துள்ள பெருமை!

Byadmin

Jan 22, 2024

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் 2023 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 ஓவர் போட்டியின் சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியை அறிவித்துள்ளது.
அந்த அணியின் தலைவியாக இலங்கை மகளீர் அணியின் தலைவி, சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *