• Sun. Jun 14th, 2026

பதவி உயர்வு பெற்ற நிஹால் தல்துவ!

Byadmin

Jan 24, 2024

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான  நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றியிருந்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *