• Sun. Oct 12th, 2025

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் – ஹமாஸ் குறித்து ஒரு வார்த்தை

Byadmin

Jan 26, 2024

சர்வதேச நீதிமன்றம் இன்று (26) வெள்ளிக்கிழமை, தனது தற்காலிக தீர்ப்பை பெரும்பான்மை நீதிபதிகளின் இணக்கத்துடன் தமது தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் 

⭕️ பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்

⭕️ குழுவாக பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தூண்டுதலை நிறுத்துங்கள்

⭕️மனிதாபிமான உதவியை உறுதி செய்யவும்

⭕️ஆதாரங்களை பாதுகாத்தல்

⭕️ பதிலை 1 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்

⭕️ அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்

⭕️காஸாவில் பணயக்கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸை விடுவிக்க அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *