இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி Itamar Ben Gvir
இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியான தற்காலிக நடவடிக்கைகளை வெளியிட்டதற்காக சர்வதேச நீதிமன்றத்தை கண்டித்து, சர்வதேச அமைப்பை “ஆண்டிசெமிடிக்” என்று முத்திரை குத்துகிறார்.
நீதிமன்றத்தின் முடிவுகளைப் புறக்கணிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
‘இஸ்ரேல் அரசின் தொடர்ச்சியான இருப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் முடிவுகளுக்கு செவிசாய்க்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்