சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அணி அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி இன்று(12), கினிகத்ஹேன, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்கள் ஊடாக ஆரம்பமாக உள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி குறித்த வாகனப் பேரணி கொழும்பினை அண்மிக்க உள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.