இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் நேற்று(11) இரவு வெளிநாட்டுக்கு பயணமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.