பெண் கடல் குதிரை தன் முட்டைகளை ஆண் கடல் குதிரைக்கு பரிமாற்றம் செய்வதையே படத்தில் காணலாம்.
ஆண் கடல் குதிரை மட்டுமே உலகில் குட்டிகளை தன் வயிற்றில் சுமந்து குருத்தரிக்கும் ஒரே ஒரு ஆணினமாகும்.
பெண் கடல் குதிரை தன் வயிற்றில் குட்டிகளை சுமாக்காது. ஆணின் வயிற்றின் அருகே ஒரு பை இருக்கும். அந்தப் பைக்குள் பெண் கடல் குதிரை முட்டைகளை பரிமாற்றிவிடும். பின்னர் ஆண் கடல் குதிரையின் வயிற்றில் கருத்தரித்தல் வேலை நடைபெறும்.