• Sat. Apr 4th, 2026

மன்னாரில் அரிய வகை ஆமையுடன் மூவர் கைது

Byadmin

Feb 10, 2024

 வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் கைது செய்யப்படுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று (10.02.2024) வங்காலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *