• Sun. May 24th, 2026

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் பயணிப்பதை தவிர்க்குமாறு பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தல்

Byadmin

Apr 12, 2024

இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

மற்றும் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு தூதர்களின் குடும்பத்தினர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *