• Sun. May 24th, 2026

ஈரானுக்கு எதிராக எங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது – கத்தாரும், குவைத்தும் அறிவிப்பு

Byadmin

Apr 12, 2024

கத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஈரானுக்கு எதிராக தங்கள் பிராந்தியங்களில் தங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது அடிப்படையில் அமெரிக்க திறன்களை பிராந்தியத்தில் கணிசமாகக் குறைக்கிறது.

இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா கடந்த காலங்களில் கடும் பிரயத்தனங்களை செய்திருந்த நிலையில், ஈரான் இஸ்ரேலை தாக்கினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுமென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *