இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்களில் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஏஞ்சலா மேத்யூஸ்
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னணி வீரரான இவர் இலங்கை அணிக்கு மட்டுமில்லாது கொல்கத்தா, புனே, டெல்லி போன்ற ஐ.பி.எல் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
முத்தையா முரளிதரன்
இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தகாரராக உள்ளார்.
மஹேல ஜெயவர்தனே
எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் மஹேலா ஜெயவர்தனே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். துடுப்பாட்டத்தில் பல்வேறு சாதனைகள் செய்திருக்கும் ஜெயவர்தனே ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
டாப் 10 பணக்கார வீரர்களின் பட்டியல்
ஏஞ்சலா மேத்யூஸ்
முத்தையா முரளிதரன்
மஹேலா ஜெயவர்தனே
லசித் மலிங்கா
குமார் சங்ககாரா
திலகரத்னே தில்ஷன்
அரவிந்த டி சில்வா
தினேஷ் சண்டிமால்
சமிந்தா வாஸ்
நுவன் குலசேகரா