• Tue. Oct 14th, 2025

முஹர்ரம் தலைப்­பிறை தீர்­மா­னிக்கும் மாநாடு 21ஆம் திகதி

Byadmin

Sep 19, 2017

மேற்­படி “புனித முஹர்ரம்” மாதத் தலைப்­பிறை பற்றித் தீர்­மா­னிப்­ப­தற்­கான மாநாடு எதிர்­வரும் 21ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் அதன் நிர்வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் ஆகி­யோரின் பங்கு பற்­று­த­லுடன் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் நடை­பெறும்.

இம்­மா­நாட்டில் தலைப்­பிறை பற்றி எடுக்­கப்­படும் ஏக­ம­ன­தான தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டா­கவும் ஏனைய ஊட­கங்கள் மூல­மா­கவும் மக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *