சூரிச் மேயரின் இல்லத்தில் பாரம்பரிய இமாம் வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 16, 2024 அன்று, நடைபெற்றது.
சூரிச் நகரத்தின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் இமாம்கள் இதில் கூடினார்கள்
இங்கு மேயர் கொரின் மௌச் உரையாற்றுகையில்,
‘முஸ்லிம்களும் நமது சுவிற்சர்லாந்து சமூகத்தின் ஒரு அங்கம். யூத எதிர்ப்பு மற்றும் பிற வகையான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவது போல், முஸ்லீம்-எதிர்ப்பு இனவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.