• Sat. Apr 4th, 2026

இலங்கைக்கு பெருமை சேர்த்த நாகலிங்கம் காலமானார்

Byadmin

Apr 21, 2024

ஆசிய விளையாட்டு வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த நாகலிங்கம் எதிரிவீரசிங்கம் காலமானார்.
1958 இல் டோக்கியோவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் இலங்கைக்காக அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம் எதிரிவீரசிங்கம்,  அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நிலையில் தமது 89 ஆவது வயதில் காலமாகினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *