கல்முனையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையில், 900 கிராம் எடை கொண்ட சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு. எம். சமீம் தலைமையிலான மருத்துவர் குழுவினால் அகற்றப் பட்டுள்ளது.
இதுவரை உலகில் சிறுநீரகத்தில் அகற்றப்பட்ட கற்களில் இது உலகத்தில் இரண்டாவது பெரிய கல்லாகவும், இலங்கையில் முதலாவது பெரிய கல்லாகவும் அடை யாளப்படுத்தப்பட்டுள்ளது.