• Sat. Apr 11th, 2026

T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி!

Byadmin

May 9, 2024

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (09) அறிவித்துள்ளது.
இதற்கமைய  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள வீரர்களின் விபரங்கள் கீழே,
வனிது ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உப தலைவர்)
குசல் மெண்டிஸ்
பெதும் நிஸ்ஸங்க
சதீர சமரவிக்ரம
ஏஞ்சலோ மேத்யூஸ்
கமிது மெண்டிஸ்
தஷூன் சானக்க
தனஞ்சய டி சில்வா
மகேஷ் தீக்ஷனா
துனித் வெள்ளாகே
துஷ்மந்த சமிர
நுவன் துஷாரா
மதிஷ பத்திரன
தில்ஷான் மதுஷங்க
குறித்த இலங்கை அணியில் இணைந்து கொள்ளவுள்ள மேலதிக வீரர்கள்,
அசித பெர்னாண்டோ
விஜயகாந்த் வியாஸ்காந்த்
பானுக ராஜபக்ஷ
ஜனித் லியனகே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *