• Sat. Oct 11th, 2025

கஃபதுல்லாஹ்வின் சாவி புதியவரிடம் ஒப்படைப்பு

Byadmin

Jun 25, 2024

புனித கஃபதுல்லாஹ்வின் சாவி  பொறுப்பாளர் அப்துல் வஹாப் பின் ஜைன் அல்-ஆபிதீன் அல்-ஷைபியிடம் ஒப்படைக்கப்பட்டது. கஃபதுல்லாஹ்வின் சாவியை குடும்பத்தில் உள்ள பெரியவரிடம் ஒப்படைப்பது வழக்கம்.

அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருந்து வந்தது. கடந்தவாரம் அவர் மரணித்திருந்தார். இந்நிலையில் புதியவரிடம் கஃபதுல்லாஹ்வின் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் முஹர்ரம் 1 ஆம் தேதி கஅபாவின் கிஸ்வாவை ஒப்படைத்து அதை அணிவிப்பது அவரது முதல் பணியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *