• Sat. Apr 4th, 2026

3 பேரும் ஓய்வு

Byadmin

Jun 30, 2024

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கிண்ண 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கிண்ணத்தை  வென்ற நிலையில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதேவேளை உலகக் கிண்ணத்துடன் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற்றார் ராகுல் டிராவிட்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு ஐசிசி டி20 உலகக் கிண்ண வென்று செம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *