பாகிஸ்தானிய மாணவர் ஜோஹைப் ஹம்சா 105 நாட்களில், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சாதனை எனவும், இது நாடு முழுவதும் உள்ளவர்களை, புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு ஊக்கப்படுத்துமெனவும் சுட்டிக்காட்டியுள்ளன