• Fri. Jun 19th, 2026

மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்

Byadmin

Jul 6, 2024

இந்தோனீசியாவில் இந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது இந்தப்பெண் மாயமானதாக காவல்துறை கூறியுள்ளது.

தனது வீட்டின் அருகே ஒரு மலைப்பாம்பைப் பார்த்த அப்பெண்ணின் கணவர், அதன் தலையை வெட்டி வயிற்றை அறுத்துப்பார்த்தார். அங்கு தனது மனைவியின் உடலை கண்டறிந்தார்.

மலைப்பாம்புகள் மனிதர்களை உண்பது அரிது. ஆனால் இந்தோனீசியாவில் ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *