கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் அகதிகள் திட்டத்தை இடைநிறுத்திய புதிய அரசு!
