• Sun. Oct 12th, 2025

உலகம் வேடிக்கை பார்க்க, 6 வயது குழந்தை உயிர் துறந்தது

Byadmin

Jul 8, 2024

6 வயது குழந்தை ஹிக்மத் பத்ர், அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு,  பினாமி அரபு ஆட்சிகளின் முற்றுகையால் உயிரிழந்ததாக காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  

மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில். கட்டாயப் பஞ்சப் போரால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர் இறந்துள்ளார்.

யா அல்லாஹ் காசா குழந்தைகளை அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து பாதுகாப்பாயாக..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *