• Sat. Apr 4th, 2026

சமீரவிற்கு பதிலாக அசித!

Byadmin

Jul 24, 2024

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *