• Sun. Oct 12th, 2025

எதை நாம் கற்றுக்கொண்டோம்(கவிதை)

Byadmin

Aug 6, 2024

சிங்கத்திடமிருந்து
வீரத்தைக் கற்றுகற்றுக்
கொள்கிறோம்….

எறும்பிடமிருந்து
குழுப்பணியைக்
கற்றுக்கொள்கிறோம்….

நாயிடமிருந்து
நன்றியுணர்வைக்
கற்றுக்கொள்கிறோம்…

சொல்லுங்கள்…
மனிதனிடமிருந்து எதனை
நாம் கற்றுக்கொள்கிறோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *