◾தனக்கு ஒன்று வந்தால் இரத்தமாகவும், மற்றவர்களுக்கு ஒன்று வந்தால் தக்காளிச் சட்ணியாகவும் பார்ப்பவன்.
◾அவன் தவறு செய்தால் அது சின்ன விஷயமாகவும், மற்றவர்கள் தவறு செய்தால் அதை பெரிய விஷயமாகவும் பார்ப்பவன்.
◾தப்பு செய்தவன் அவன், ஆனால் நீ அவனிடம் சென்று மன்னிப் கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பவன்.
◾பாவம் என்று மன்னித்து விட்டால் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன்.
◾செய்த தவறை கண்டுகொள்ளாமல் இருந்தற்காக முட்டாள் என்று எடை போடக்கூடியவன்.