♥️ அந்த இறைவன் உனக்கு நல்வாழ்வு வழங்கட்டும்…!அவன் பாதுகாப்பு என்றும் உன்னை சூழட்டும்…!”பின்னர் அவள் மணப்பெண்ணாக அங்கு அனுப்பப்பட்டாள், அங்கே அவள் போற்றப்படும் பெண்ணாக திகழ்ந்தாள். யெமன் தேசத்தை தொடர்ந்து ஆண்ட ஏழு அரச குமாரர்களையும் பெற்றடுத்த தாய் என்ற பெருமையும் அவளுக்கு கிடைத்தது.