1 .பெண்கள் வயசு பத்தி பேச்கூடாது.
2.அவங்க உடல் அமைப்பு பத்தி பெண்கள் கிட்ட பேசக்கூடாது
.என்ன இப்படி குண்டாகிட்டே
இந்த மாதிரி பேசவே….கூடாது
- உங்க வீட்டுக்காரர் சம்பளம் என்ன? இந்த விஷயம் பத்தி பேசக்கூடாது
4.பெண்ணோட மாமியாரை பத்தி அந்த பெண் கிட்டபுகழ்ந்து தவறி கூட பேசக்கூடாது.
5 பெண்ணோட சமையல் நல்லாயில்லை .யாரும் பேசக்கூடாது
- முக்கியமாக ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தாலோ , திருமணம் செய்து குழந்தை இல்லாமல் இருந்தாலோ இது ஒரு பெரிய விஷயமாக அந்த பெண்களிடம்தயவு செய்து ஏன் குழந்தை பெத்துக்கலையா ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை.னு இது ஒரு பேச்சா பேசவே கூடாது…