• Sat. Oct 11th, 2025

ரோஹின்யர்களை அச்சுறுத்தியவன் CID யினரால் பம்பலப்பிட்டியில் கைது

Byadmin

Sep 30, 2017

இலங்கையில் தஞ்மடைந்திருந்த அப்பாவி ரோஹின்ய முஸ்லிம்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நேற்று -29- பௌத்தசிங்கள கடும்போக்கு வாதி ஒருவன் யினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *