• Sat. Apr 4th, 2026

இலங்கை T20 அணி அறிவிப்பு

Byadmin

Oct 9, 2024

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, T20 தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அணி விபரம் இதோ,சரித் அசலங்க (அணித்தலைவர்)பெத்தும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ்குசல் ஜனித் பெரேராகமிந்து மெண்டிஸ்தினேஸ் சந்திமால்அவிஷ்க பெர்ணான்டோபானுக ராஜபக்‌ஷவனிந்து ஹசரங்கமஹீஷ் தீக்ஷனதுனித் வெல்லாலகேஜெப்ரி வெண்டர்சேசமிந்து விக்ரமசிங்கநுவன் துஷாரமதீஷ பத்திரனபினுர பெர்ணான்டோஅதித பெர்ணான்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *