மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன் அவனுடைய மாமானாருக்கு ஒரு SMS அனுப்பினான்.
“உங்கள் தயாரிப்பு (மகள்) மரியாதைக்குரியதாக இல்லை, எப்பொழுதும் சண்டை போடுகின்றது, உணவு ஒழுங்காக சமைப்பது இல்லை”
மாமனாரின் பதில்: “தயாரிப்பு விற்கபட்டுவிட்டது, உத்தரவாதம் காலாவதியாகிவிட்டது, அதனால் உற்பத்தியாளர் பொறுப்பு அல்ல”. 😂🤣😁😇👌🏻
ஆக்கம் – முஸ்லிம் வொய்ஸ்