• Fri. Jun 12th, 2026

இன, மத, பேதமின்றி வாருங்கள் – பள்ளிவாசல்களிலிருந்து அழைப்பு

Byadmin

Nov 25, 2024

தற்கால அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்று இரவு அபாயகர நிலை ஏற்படுமிடத்து பாதிப்புக்குள்ளாகும் மக்களை தக்காலிகமாக தங்கவைத்து உபசரிப்பதற்கென்று யாழ் மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜும்மா பள்ளிவாசலும், பொம்மைவெளி 4ம் குறுக்கு தெரு சிறுவர் பாடசாலையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆகவே இன மத பேதம் பாராது பாதிப்புக்குள்ளாகும் அனைத்து இன மக்களும் வருகை தரலாம் என அன்புடன் தெரிவித்துக்கொள்கி ன்றோம்.

வஸ்ஸலாம்,

இவ்வண்ணம்,

மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜும்மா மஸ்ஜித் நிர்வாகசபை.

2024.11.25.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *