ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி ஹரீஸ்(Harrish) இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்தக்கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.