யாழில் முக்கிய வர்த்தகரும், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சி. அச்சுதனின் மாமனாருமான சங்கரப்பிள்ளை கைலாசபிள்ளை (நவம்) காலமானார்.
இறுதிச் சடங்குகள்
இவர், நேற்று (24.11.2024) இயற்கை எய்தினார்.