• Sat. Oct 11th, 2025

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Byadmin

Dec 1, 2024

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) மாலை (02) 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 வரை இது செல்லுபடியாகும்.

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

1) கண்டி மாவட்டம்:

உடுதும்பர
உடபலாத
டெல்தோட்ட
கங்கவட்ட கோரல
பாதஹேவாஹெட்ட
ஹாரிபஸ்த்து
பாததும்பர
யட்டிநுவர
மெததும்பர
தொலுவ
உடுநுவர
தும்பனை
பூஜாபிட்டிய
பன்வில
பஸ்பாகே கோரல
அக்குரணை
ஹத்தலியத்த
கங்க இஹல கோரல

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

2) பதுளை மாவட்டம்:
பதுளை
பசறை
ஹாலி-எல
மீகஹகிவுல
பண்டாரவளை

3) கேகாலை மாவட்டம்:
கேகாலை
ருவன்வெல்ல
புலத்கொஹுபிட்டிய
அரநாயக்க
மாவனெல்ல
யட்டியாந்தோட்டை

4) குருநாகல் மாவட்டம்:
ரிதிகம

5) மாத்தளை மாவட்டம்:
அம்பன்கங்க கோரல
ரத்தோட்ட
உகுவெல
வில்கமுவ
நாவுலா
யடவத்த
பல்லேபொல
லக்கல பல்லேகம
மாத்தளை

6) நுவரெலியா மாவட்டம்:
ஹகுரன்கெத்த
கொத்மலை
வலப்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *