நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று , வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.
அதேவேளை தெற்கு பகுதிகளில் செப்டம்பர் மாதம் ஏழாம் திகதி வரை சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.