• Sat. Oct 11th, 2025

நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான…

Byadmin

Dec 7, 2024

நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான கண்ணீர்துளிகளை எடுத்துக்காட்டும் இப்புகைப்படத்தை, ஹோலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்ரோ புகைப்பட நிபுணரான மாரிஸ் என்பவர் எடுத்துள்ளார்

சிந்தும் கண்ணீர் துளிகளானது, வடிவங்களில் மாத்திரம் வேறுபடுவதில்லை. மாறாக எந்த உணர்ச்சியில் நாம் கண்ணீர் விடுகிறோமோ அதற்கேற்ப அவைகளின் இரசாயன கலவைகளும் வேறுபடுகின்றன.

அதாவது நம் ஆனந்தக் கண்ணீரில் இருக்கும் இரசாயனக் கலவைகளும் வெங்காயம் உரிக்கும் போது வரும் இரசாயனக் கலவைகளும் ஒன்றாக இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *