• Sat. Apr 4th, 2026

வங்கதேச சம்பியன் கிண்ணத்துடன் நவீத் நவாஸ்

Byadmin

Dec 9, 2024

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீத் நவாஸ் வங்கதேச 19 வயதுக்கு உட்டபட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

19 வயதுக்கு உட்டபட்டோருக்கான ஆசியக் கோப்பையில் வங்கதேச இளம் அணி, திறமைகளை வெளிப்படுத்தி சம்பியன் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *