தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுதத் மஹதிவுல்வெவ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.