சவுதி அரேபியாவில் கம்பீரமாக ஒழித்த இலங்கையின் தேசிய கீதம். 2025 ஆசிய U18 தடகள சாம்பியன் போட்டியில், தருஷி அபிஷேகா 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றபோது, இலங்கை கீதம் மைதானம் முழுவதும் எதிரொலித்தது. இலங்கை 8 பதக்கங்களுடன், நிறைவுசெய்து ஆசியாவில் 9வது இடத்தில் உள்ளது. 🇱🇰🫶🇱🇰