• Sun. Oct 12th, 2025

யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Byadmin

May 25, 2025

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *