• Sun. Oct 12th, 2025

காசாவில் துப்பாக்கிச் சூடு

Byadmin

Jun 8, 2025

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்ட நேற்றைய தினத்தில், தெற்கு காசாவில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்த வாரம் விநியோக மையத்திற்குச் செல்ல முயன்ற பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *