சமூக வழுவூட்டலுக்கான கல்வி அபிவிருத்தித்திட்டம்:
கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ் முதற்கட்ட முன்னெடுப்பாக “Education for Social Empowerment” என்ற அமைப்பினூடாக கொழும்பு மாவட்ட க பொ த (உத) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்.
முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான முதற்கட்ட முன்னெடுப்பு
