• Sat. Oct 11th, 2025

பெண்களே உஷார் உஷார்…! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..!

Byadmin

Oct 30, 2017

பெண்களே உஷார் உஷார்…! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..!

Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம்கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்;

இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்;

பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்;
அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல்போய்விடுமாம்;

தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்;

மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்;

இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன;
அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது;
எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்;
அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம்,
மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்;
சுவையும் இருக்காது;
எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்..

-Jailani Bin Mohamed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *